ADDED : பிப் 16, 2024 01:52 AM

குறைந்த விலையில் பிராண்டட் ஆடைகள், என்பார்கள். கடைக்கு போனா, பெயருக்கு இரண்டு, விலை குறைந்த ஆடைகளை மட்டும் காட்டுவார்கள்.
சல்வார் ஷாப்பி கடை அப்படி இல்லைங்க! இங்கு முன்னணி பிராண்டட் ஆடைகள், எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது, சிறப்பு விற்பனையில், பேண்ட், சர்ட், டி - சர்ட், 3/4, பர்முடாஸ், டாப்ஸ், பட்டியாலா, நைட்டி, கிட்ஸ் வேர்ஸ் மற்றும் உள்ளாடைகள் அனைத்தும் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால், 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில், ரூ.799 - 1,500 வரை மதிப்புள்ள குர்த்தி, ரூ.200 முதலும், ரூ.950 - 1,500 வரை மதிப்புள்ள ஜீன்ஸ் பேண்ட், ரூ. 250க்கும் கிடைக்கிறது. ரூ.599 - 2,000 வரை மதிப்புள்ள சர்ட், 250க்கும், ரூ.500 முதல் 1, 250 மதிப்புள்ள கிட்ஸ் வேர், ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- சவிதா ஹால், ஆர்.எஸ்.புரம். - 93632 01972