ADDED : மே 30, 2026 03:27 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அண் ணாஜி ராவ் சாலையில், கடந்த 25ம் தேதி மர்ம நபர் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்றார்.
சைரன் ஒலித்ததும் தப்பினார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்தனர். அவர் குன்னுாரை சேர்ந்த டாக்ஸி டிரைவர் தினேஷ், 29 என தெரிந்து கைது செய்தனர்.---
