sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 விதிமுறையை மதிக்காத வாகன ஓட்டுநர்கள்

/

 விதிமுறையை மதிக்காத வாகன ஓட்டுநர்கள்

 விதிமுறையை மதிக்காத வாகன ஓட்டுநர்கள்

 விதிமுறையை மதிக்காத வாகன ஓட்டுநர்கள்


ADDED : மார் 05, 2026 06:28 AM

Google News

ADDED : மார் 05, 2026 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயணிக்கின்றன. வாகன விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், முக்கிய இடங்களில் ரோட்டோரம் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் இயக்க வேண்டும் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதை கவனிக்காமல் பல வாகனங்கள் அதிகவேகத்தில் தாறுமாறாக இயக்கப்படுகின்றன. இதுபோனற விதிமீறல்களால், ஓராண்டில் ஏற்படும் விபத்துகளில், 35 முதல் 40 பேர் உயிரிழக்கின்றனர் என்கின்றனர் போலீசார்.

வாகன ஓட்டுநர்கள் எந்த இடத்தில் எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். இதைத் தவிர்க்க, வாகன ஓட்டுநர்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us