UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 09:45 PM
அ நிறம் | அளவு
கோவை: முதல்வர் விஜய் இன்று கோவை வழியாக ஈரோடு செல்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சில பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விமான நிலையம், சின்னியம்பாளையம், நீலாம்பூர், கணியூர், கருமத்தம்பட்டி, நால் ரோடு, கரையம்பாளையம் சந்திப்பு, எஸ்.பி.அப்பேரல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை நாளை மதியம் 1:00 மணி வரை அமலில் இருக்கும்.
