தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இ.கம்யூ., மாவட்ட மாநாடு

இ.கம்யூ., மாவட்ட மாநாடு

இ.கம்யூ., மாவட்ட மாநாடு


ADDED : ஜூலை 18, 2025 09:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; இ.கம்யூ., கோவை மாவட்ட 25வது மாநாடு, பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் உள்ள மீரா மகாலில், நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.

இதில் இ.கம்யூ., மாநிலச்செயலாளர் முத்தரசன், மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி, மாநில பொருளாளர் ஆறுமுகம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டு பேரணி நாளை மாலை, 4:00 மணிக்கு, பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ., பிரிவில் துவங்கி, பயணியர் கல்லூரி அருகில் முடிகிறது.

இந்த மாநாட்டில் தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும், மாவட்டம் முழுவதும் உள்ள முக்கியமான மக்கள் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us