தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தரமான கட்டுமானத்துடன் ’ஏக்தா’ அடுக்குமாடி வீடுகள்

தரமான கட்டுமானத்துடன் ’ஏக்தா’ அடுக்குமாடி வீடுகள்

தரமான கட்டுமானத்துடன் ’ஏக்தா’ அடுக்குமாடி வீடுகள்


UPDATED : அக் 22, 2026 03:46 PM

ADDED : அக் 22, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 03:46 PM ADDED : அக் 22, 2026 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: காளப்பட்டியில் பூர்ணயா டெவலப்பர்ஸ் ஏக்தா (EKTA) அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளனர்.

ஒரு ஏக்கர் பரப்பில் 2, 2.5, 3 பி.எச்.கே அமைப்புகளில், விலை ரூ.96.5 லட்சம் முதல் துவங்கும் 78 பிரீமியம் குடியிருப்புகளை நவீன வசதிகளுடன் அமைத்துள்ளனர். இதுவரை 30 சதவீத வீடுகள் விற்றுள்ளன.

சரவணம்பட்டியில் இந்நிறுவனம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பு ஆத்யா முழுவதுமாக விற்பனை ஆகிவிட்டது. காளப்பட்டியிலும் வேகமாக விற்பனையாகிறது.

துவக்க விழாவில், ‘‘ பூர்ணயா டெவலப்பர்ஸ் பொறுத்தவரை, வீடுகளின் நுணுக்கமான வடிவமைப்பு, அர்த்தமுள்ள வாழ்க்கை அனுபவம் ஒன்றிணையும் இல்லங்களை உருவாக்குவதோடு, நம்பிக்கை, அக்கறையை அடித்தளமாக கொண்ட நீடித்த உறவுகளை உருவாக்குவதே எங்களின் இலக்கு,’’ என்றார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us