நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அன்னுார் டவுன் ரோட்டரி ச ங்கம் சார்பில் இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை, அன்னுார் சரவணா ஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், கண் புரை உள்ளிட்ட கண் நோய்களுக்கு, இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு மருந்து வழங்கப்படும்.