ADDED : மார் 30, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம் வரும் ஏப்., 2ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோவை கலெக்டர் அலுவலக கருத்தரங்க கூட்டரங்கில் நடக்கிறது.
கடந்த மாதம் நடைபெற வேண்டிய, விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெறவில்லை.இதையடுத்து கோவை ஏப்., 2ம் தேதி காலை 9:30 மணிக்கு, வேளாண் உற்பத்திக்குழு கூட்டமும், தொடர்ந்து 10:30 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டமும் நடக்கிறது.