தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உடற்தகுதி தேர்வு நாளை (நவ.11) துவக்கம்

உடற்தகுதி தேர்வு நாளை (நவ.11) துவக்கம்

உடற்தகுதி தேர்வு நாளை (நவ.11) துவக்கம்


UPDATED : நவ 10, 2026 06:04 PM

ADDED : நவ 10, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 06:04 PM ADDED : நவ 10, 2026 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கோவை மண்டலத்தில் கள உதவியாளர் பதவிக்கான உடற் தகுதித் தேர்வு நாளை (நவ.11) துவங்கி 13ம் தேதி நிறைவடைகிறது.

இதில் பங்கேற்க 382 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 7.30 மணி முதல் உடற் தகுதித்தேர்வு நடக்கிறது. அனுமதி கடிதம் பெற்றவர்கள் சரிபார்ப்பு பட்டியலின்படி, தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வர்கள் அனைத்து ஆவணங்களுடன் அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட நாள், நேரத்தில் தவறாமல் தேர்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us