ADDED : செப் 07, 2025 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; சிறுமுகை புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.
திருப்பலிக்கு பங்கு பாதிரியார் பால் சகாயராஜ் தலைமை வகித்தார். கவுண்டம்பாளையம் ஜான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி முதல்வர் பாதிரியார் பிச்சை ராபர்ட் திருப்பலியை நிறைவேற்றி, மாதா உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தார்.
எட்டாம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை, மாலை, 6:00 மணிக்கு ஒவ்வொரு நாளும் திருப்பலியும், மறைமுறையும் நடைபெற உள்ளது.