ADDED : நவ 18, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
துடியலூர்: துடியலூர், குமரபுரம், விநாயகர் கோயில் அருகில் பொது இடத்தில் மது அருந்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சரவணன்,43, ராஜேந்திரன்,40, ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம், தடாகம் ரோடு, பெதஸ்தா மைதானம் அருகே மது அருந்திய வினோத்குமார்,34, ஜெயபிரகாஷ்,27, ஆகியோரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். கைது செய்தவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
