தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்


UPDATED : நவ 16, 2026 08:42 PM

ADDED : நவ 16, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 08:42 PM ADDED : நவ 16, 2026 08:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில், த.வெ.க.,சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடந்தது.

கால்நடைத்துறை அமைச்சர் கமலி பெயர் பலகையையும், இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் துவக்கி வைத்தார்.

இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு, 95148 88511 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் செயல்படும்.

அரசு மருத்துவமனைக்கு மட்டும் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர். த.வெ.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், நகர செயலாளர் கிருஷ்ண தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அன்னூர் அரசு மருத்துவமனை சார்பில் டாக்டர்கள், செவிலியர்கள், மற்றும் ஊழியர்கள் அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். கோரிக்கைகள் குறித்து மக்கள் அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us