UPDATED : நவ 05, 2026 11:44 PM
ADDED : நவ 04, 2026 04:37 PM
அ நிறம் | அளவு
சுந்தராபுரம்: வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில், மக்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியாளர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அமைப்பின் நிர்வாகி கோபி, மாநகராட்சி 94வது வார்டில் பணிபுரியும், 30 பெண்களுக்கு சேலை, 34 பேருக்கு வேஷ்டி, சட்டை, இனிப்புடன் தலா, 200 ரூபாய் அன்பளிப்பு வழங்கினார். தூய்மை பணி மேற்பார்வையாளர் காளியப்பன் உடனிருந்தார்.
