/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவியர் சதுரங்க போட்டி; பி.எஸ்.ஜி. கல்லுாரி முதலிடம்
/
மாணவியர் சதுரங்க போட்டி; பி.எஸ்.ஜி. கல்லுாரி முதலிடம்
மாணவியர் சதுரங்க போட்டி; பி.எஸ்.ஜி. கல்லுாரி முதலிடம்
மாணவியர் சதுரங்க போட்டி; பி.எஸ்.ஜி. கல்லுாரி முதலிடம்
ADDED : ஆக 21, 2025 08:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,; கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில் சதுரங்கப் போட்டி நடந்தது.
பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி முதலிடம், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி இரண்டாமிடம், ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மூன்றாமிடம், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரி மாணவியர் நான்காமிடம் பெற்றனர்.
நிறைவு விழாவில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை இணை செயலாளர் பங்கஜ்குமார், கல்லுாரி முதல்வர் கல்பனா பரிசு வழங்கினர்.
உடற்கல்வி இயக்குனர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.