/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோ-கோ போட்டி 13க்கு ஒத்திவைப்பு
/
கோ-கோ போட்டி 13க்கு ஒத்திவைப்பு
ADDED : அக் 08, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பள்ளி மாணவ, மாணவியருக்கு நடப்பு, 2025-26ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டி களை, இந்திய பள்ளி களுக்கான விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) நடத்தி வருகிறது. பள்ளி கல் வித்துறை இணைந்து நடத்தும் இப்போட்டிகளில், மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கான தேர்வு, கரூர் மாவட்டத்தில் நடக்கிறது. அ தன்படி, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு நேற்று ந டைபெற இருந்தது. 4ம் தேதி முதல் நேற்று வரை முதல்வர் கோப்பைக்கான கோ-கோ மாநில போட்டிகள் நடந்தன.
இதனால், கோ-கோ தேர்வு போட்டி, 13ம் தேதி கரூரில் நடைபெறும் என, அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.