/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்கத்துறையில் அறிவுசார் மையம் கட்ட பூமி பூஜை
/
செங்கத்துறையில் அறிவுசார் மையம் கட்ட பூமி பூஜை
ADDED : டிச 09, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார், : செங்கத்துறையில், கிராம அறிவுசார் மைய கட்டடம் கட்ட, பூமி பூஜை நடந்தது.
கோவை மாவட்டத்தில், 16 கிராமங்களில் அறிவு சார் மைய கட்டடம் கட்ட, ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சூலூர் ஒன்றியம், காடாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கத்துறையில், அறிவு சார் மைய கட்டடம் கட்ட, பூமி பூஜை நடந்தது. ஊராட்சி தலைவர் இந்திராணி தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் ரகு மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.