தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளர்கள் கருப்பு பேட்ஜ் போராட்டம்

ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளர்கள் கருப்பு பேட்ஜ் போராட்டம்

ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளர்கள் கருப்பு பேட்ஜ் போராட்டம்


UPDATED : நவ 01, 2026 07:12 PM

ADDED : நவ 01, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 07:12 PM ADDED : நவ 01, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மத்திய ஜி.எஸ்.டியில் நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்கள். இதில் 2,000க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 30 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை. அவர்கள் உதவி கமிஷனர் பதவி உயர்வு கோரி, நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அகில இந்திய மத்திய வரி கண்காணிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆய்வாளராக பணியில் இணைந்த பலர் ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்றுள்ளோம். நவம்பர் 23 முதல் 27 வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றவுள்ளோம். டிசம்பர் 9ம் தேதி முதல் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கோரிக்கையை ஏற்காமல் காலம் தாழ்த்தினால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us