/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலியல் தொல்லை அளித்தவருக்கு 'குண்டாஸ்'
/
பாலியல் தொல்லை அளித்தவருக்கு 'குண்டாஸ்'
ADDED : அக் 07, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சாஹின், 33. இவர், ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்காக மகளிர் போலீசாரால், 8ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அதையேற்று அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார்.