/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது 'குண்டாஸ்'
/
வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது 'குண்டாஸ்'
ADDED : நவ 11, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி நடந்தது.
இவ்வழக்கில் கோவையை சேர்ந்த பிரகாஷ், 35 என்பவரை போலீசார் சிறையில் அடைத்தனர். பிரகாஷ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரைத்தார். கலெக்டர் பவன்குமார் அதற்கான உத்தரவை வழங்கினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

