sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சிறுவாணி அணையில் தொடரும் சாரல் மழை

/

 சிறுவாணி அணையில் தொடரும் சாரல் மழை

 சிறுவாணி அணையில் தொடரும் சாரல் மழை

 சிறுவாணி அணையில் தொடரும் சாரல் மழை


ADDED : நவ 26, 2025 07:14 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையானது வழியோர கிராமங்களுக்கும், கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 2 மி.மீ., அணைப்பகுதியில், 4 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. அணையின் நீர் மட்டமானது, 38.84 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us