ADDED : செப் 18, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
கோவை: த.வெ.க. ஆட்சிக்கு வந்தபின், நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. சில பிரிவுகள் கலைக்கப்பட்டு, புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், நாகபட்டினத்துக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, கிருஷ்ணகிரியில் பணிபுரிந்த திருலோகசுந்தர் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் (பொள்ளாச்சி–திண்டுக்கல்) சங்கர், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளராக பொறுப்பேற்றார்.
