ADDED : அக் 10, 2025 10:38 PM
ஜே. எஸ்.ஹவுசிங் பிளாட்ஸ் மற்றும் வில்லா புரமோட்டர்ஸ் வழங்கும் வீட்டுமனை விற்பனை மேளா துவங்கிவிட்டது. காரமடை நகராட்சியிலிருந்து 500 மீட்டர், அரங்கநாதர் பெருமாள் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது. காரமடை பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், மார்க்கெட், கோயம்புத்துார் முதல் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் வீட்டுமனைகள் உள்ளது.
முற்றிலும் தார் ரோடு மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சுவர், பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, 3 எச்.பி., இ.பி., சோலார் தெருவிளக்கு, சிறுவர் பூங்கா மற்றும் சி.சி.டி.வி., கேமரா என அனைத்து வசதிகளும் உள்ளது. உடனடியாக வீடு கட்ட ஏற்ற இடமாகும். முன்னணி பள்ளி, கல்வி நிறுவனங்கள் மிக அருகில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு 99431 55033 என்ற எண்ணில் அழைக்கலாம்.