/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருமான வரித்துறை விழிப்புணர்வு
/
வருமான வரித்துறை விழிப்புணர்வு
ADDED : அக் 16, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை, வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு சார்பில், கோழிப்பண்ணை தொழில் சார்ந்தவர்களுக்கு, வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தி, முட்டை குஞ்சு பொரித்தல், இனப்பெருக்கம், கறிக்கோழிகள் ஆகிய தொழில்சார்ந்த நிறுவனங்கள், தொழில்முனைவோருக்கு, வருமான வரி இணக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. சுமார் 30 கோழி வணிகக் குழுக்களைச் சேர்ந்த, 60 பேர் பங்கேற்றனர்.