ADDED : அக் 16, 2025 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை அன்னபூர்ணா ஸ்வீட்ஸில், இனிப்புகளின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
இவர்கள் தயாரிக்கும் உணவு போலவே, இனிப்பு, கார வகையும் சுவையில் அள்ளுகின்றன. இவர்களின் பிரத்யேக தயாரிப்புகளான டின் பாக்ஸ், மூன்று வகை பிரீமியம் கிப்ட் பாக்ஸ்கள், பிரீமியம் ரிஜ்டு கிப்ட் பாக்ஸ்கள், விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றன.