தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொடர் விடுமுறை பஸ்கள், ரயில்களில் பயணிகள் அதிகரிப்பு

தொடர் விடுமுறை பஸ்கள், ரயில்களில் பயணிகள் அதிகரிப்பு

தொடர் விடுமுறை பஸ்கள், ரயில்களில் பயணிகள் அதிகரிப்பு


ADDED : அக் 16, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தில் இருந்து நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, சேலம் பகுதிகளுக்கு 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ் ஸ்டாண்ட்களில் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் பண்டிகை காலங்களில் தேனிக்கு குறைந்த பஸ்கள் இயக்கப்படுவதாக பயணிகள் புலம்புகின்றனர்.

கோவை–நாகர்கோவில், கோவை–பழநி–மதுரை ரயில்களில் பயணிகள் அடித்துபிடித்து செல்கின்றனர். எனவே, பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை அதிகரிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us