தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விலைவாசியை கட்டுப்படுத்த இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

விலைவாசியை கட்டுப்படுத்த இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

விலைவாசியை கட்டுப்படுத்த இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 04, 2026 10:29 AM

ADDED : நவ 04, 2026 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 10:29 AM ADDED : நவ 04, 2026 10:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: விலைவாசி உயர்வை கண்டித்து, கழுத்தில் காய்கறி மாலை அணிந்து இ.கம்யூ கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களையும், ரேஷன் கடைகளில் வழங்க வலியுறுத்தினர்.

'மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் ஒரு கிலோ அரிசி விலை ரூ.40ல் இருந்து ரூ.70 ஆகவும், சர்க்கரை விலை ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால், தனிநபர் வருமானம் மட்டும் உயரவில்லை,' என ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us