/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியன் ரேஸிங் இன்று துவக்கம்
/
இந்தியன் ரேஸிங் இன்று துவக்கம்
ADDED : அக் 03, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்; செட்டிபாளையத்தில் உள்ள, கரி மோட்டார் ஸ்பீடு வேயில் ஆக., மாதம் இந்தியன் ரேஸிங் விழா-2025ன், முதல் மற்றும் இரண்டாம் சுற்று பந்தயங்கள் நடந்தன. மூன்றாம் சுற்று போட்டி இன்று (அக். 4) துவங்குகிறது; நாளை நிறைவடைகிறது.
எல்ஜி பார்முலா 4 உட்பட, பல்வேறு பிரிவுகளில் நடக்கும் இப்பந்தயத்தில், துருவ் கோஸ்வாமி, தில்ஜித், மெஹுல் அகர்வால், சரண் விக்ரம் உள்ளிட்ட வீரர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.