தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புத்தகங்களில் ஊழல் விசாரிக்க கோரிக்கை

புத்தகங்களில் ஊழல் விசாரிக்க கோரிக்கை

புத்தகங்களில் ஊழல் விசாரிக்க கோரிக்கை


ADDED : நவ 16, 2026 04:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழக காங்., கட்சியின் தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு(ஆர்.டி.ஐ.) சார்பில் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழா உட்பட முப்பெரும் விழா, சுங்கம் அருகே ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் இன்று (நவ.,16) நடந்தது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் இமாலயா தலைமை வகித்தார்.

மாநில தலைவர்(ஆர்.டி.ஐ.) கனகராஜ் பேசுகையில்,‘‘கோவை மக்கள் அனைவரும் மிகவும் அறிவார்ந்தவர்கள். இப்பகுதியில்தான் அறிஞர்கள், விஞ்ஞானிகள் பலர் உருவாகி உள்ளனர். இப்படியிருக்க இங்குள்ள அறிவுலகத்தில் நுால்களில் நடந்த ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்,’’ என்றார்.

மாநில துணை செயலாளர் முகமது அல்தாப் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us