தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்சூரன்ஸ் ஓய்வூதியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

இன்சூரன்ஸ் ஓய்வூதியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

இன்சூரன்ஸ் ஓய்வூதியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அகில இந்திய காப்பீட்டு ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில், கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். 4 பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும், மருத்துவத் திட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க அமைப்பு செயலாளர் சங்கர், பொதுச் செயலாளர் வேணுகோபால், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us