/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீர்த்திலால் ஜூவல்லரியில் திருமண தொகுப்பு அறிமுகம்
/
கீர்த்திலால் ஜூவல்லரியில் திருமண தொகுப்பு அறிமுகம்
கீர்த்திலால் ஜூவல்லரியில் திருமண தொகுப்பு அறிமுகம்
கீர்த்திலால் ஜூவல்லரியில் திருமண தொகுப்பு அறிமுகம்
ADDED : பிப் 23, 2024 12:16 AM
கோவை;கீர்த்திலால் தனது புத்தம் புதிய நகைத்தொகுப்பான, 'பந்தன்' வைர நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
'பந்தன்' தொகுப்பில் நிச்சயதார்த்தம் முதல் மெஹந்தி, சங்கீத், திருமணம் மற்றும் வரவேற்பு என அனைத்து நிகழ்வுகளையும் மேலும் சிறப்பாக்கும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட வைர நகைகள் இடம்பெற்றுள்ளன.
அவை இக்கால வாடிக்கையாளர்களின் மாறுபட்ட ரசனைகள், விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், காலத்தால் அழியாத நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட திருமண செட், இந்த தொகுப்பின் சிறப்பம்சம்.
அறிமுக விழாவில், கீர்த்திலால், வணிக செயல்திட்ட இயக்குனர் சூரஜ் சாந்தகுமார், கிரியேட்டிவ் இயக்குனர் சீமா மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.
பந்தன் தொகுப்பு அனைத்து கீர்த்திலால் கடைகளிலும் பார்வையிடவும், வாங்கவும் முடிகிறது. மேலும் தகவலுக்கு, www.kirtilals.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.