/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மராத்தான் ஓட்டம் பங்கேற்க அழைப்பு
/
மராத்தான் ஓட்டம் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூன் 11, 2025 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; இந்திய மருத்துவ சங்கத்தின் அன்னுார் கிளை, அன்னுார் ரன்னர்ஸ் மற்றும் கோவை ஜி.கே.என்.எம்., மருத்துவமனை சார்பில், மராத்தான் ஓட்டம் வரும் ஜூலை 5ம் தேதி நடைபெறுகிறது.
அன்னுார் ஸ்ரீ அம்பாள் துளசி பள்ளியில், மராத்தான் ஓட்டம் துவங்குகிறது. ' பங்கேற்க விரும்புவோர், வருகிற 15ம் தேதிக்குள் 99434 43405 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.