தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இரும்பு கம்பி திருடியவர் கைது

இரும்பு கம்பி திருடியவர் கைது

இரும்பு கம்பி திருடியவர் கைது


UPDATED : நவ 15, 2026 07:06 PM

ADDED : நவ 15, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 07:06 PM ADDED : நவ 15, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெகமம்: நெகமம் மதுரைவீரன் கோவிலில் இரும்பு கம்பி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

நெகமம் பகுதியில் மதுரைவீரன் கோவில் கட்டுமானப்பணி நடக்கிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கார்பெண்டர் சண்முகம், 40, என்பவர், கோவிலில் இருந்த இரும்பு கம்பிகளை திருடினார். இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சண்முகத்திடம் போலீசார் விசாரணை செய்த போது, ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடியது உறுதியானது. இதன் அடிப்படையில் சண்முகத்தை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us