/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவி பாஸ்போர்ட் பெற கணவன் ஒப்புதல் தேவையா?
/
மனைவி பாஸ்போர்ட் பெற கணவன் ஒப்புதல் தேவையா?
ADDED : டிச 28, 2025 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி வெளிநாடு செல்வதற்காக, பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, படிவம்- ஜே வில் கணவரின் கையெழுத்து பெறுவது கட்டாயமா?
கணவரின் ஒப்புதல் அல்லது கையெழுத்து அவசியமில்லை என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
வாடிக்கையாளர் பயன்படுத்திய 'வாட்ஸ்ஆப்' செயலியை, 'வாட்ஸ்ஆப்' நிர்வாகம் திடீரென பிளாக் செய்தால், வழக்கு செய்ய சட்டத்தில் இடமுள்ளதா?
வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.
- வக்கீல் சண்முகம்.:

