/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜோய் ஆலுக்காஸ் கண்காட்சி இன்று நிறைவு
/
ஜோய் ஆலுக்காஸ் கண்காட்சி இன்று நிறைவு
ADDED : அக் 12, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.
ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் நகை கண்காட்சி, பொள்ளாச்சி கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. கண்காட்சியை, நகராட்சி தலைவர் சியாமளா, மண்டல மேலாளர் சுமேஷ்கா மற்றும் பலர் துவங்கி வைத்தனர்.
கண்காட்சியில், தங்க நகை ஆபரணங்கள், காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. விதவிதமாக கண்காட்சியில் இடம் பெற்ற நகைகளை பொதுமக்கள் பார்வையிட்டனர். செய்கூலி, சேதாரத்தில், 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.