/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., இடமாற்றம்
/
கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., இடமாற்றம்
ADDED : நவ 01, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி: தமிழகம் முழுக்க டி.எஸ்.பி., க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., யாக இருந்த தங்க ராமன், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சப் டிவிஷன் டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் டி.எஸ்.பி., யாக இருந்த கரிகால் பாரி சங்கர், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

