sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மதுக்கரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா

/

மதுக்கரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுக்கரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுக்கரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா


ADDED : ஆக 17, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 17, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர் ; கோவை, மதுக்கரை நகர விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில், முதலாமாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

இதனையொட்டி மாகாளி யம்மன், செல்வ விநாயகர் கோவிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் வாகனத்தில் வர, சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் --- ராதை வேடத்தில் ஊர்வலமாக, முத்துவிநாயகர் கோவிலை சென்றடைந்தனர்.

முன்னதாக விநாயகர், முருகர், மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முத்துவிநாயகர் கோவிலில், கோவை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார், கிருஷ்ண ஜெயந்தியின் சிறப்பு குறித்து பேசினார்.

தொடர்ந்து, கிருஷ்ணர் -ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பரிசு வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us