sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

/

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 29, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதபுரத்தில் கற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. விழாவையொட்டி ஜூலை, 1ம் தேதி மங்கள இசை, விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், தனபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடக்கிறது.

காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கோபுர கலச ஸ்தாபனம் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு முதல் கால யாக பூஜை, 108 மூலிகை பொருட்கள், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இரவு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூலை, 2ம் தேதி காலை, 4:00மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மங்கள இசை, விநாயகர் பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை, 5:30 மணிக்கு மேல், 6:30 மணிக்குள் கலசம் புறப்பாடு, கோபுர விமான கலசம், கற்பக விநாயகமூர்த்தி கும்பாபிஷேகம் நடக்கிறது.

காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us