ADDED : செப் 08, 2026 09:45 PM
அ நிறம் | அளவு
கோவை: சுவாமி விவேகானந்தரும் மகாகவி பாரதியும் குறித்த சிறப்பு சொற்பொழிவு, ராம்நகர் ராமர் கோயிலில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீ கிருஷ்ண ஜெகன்நாதன், மாலை 6:30 மணிக்கு சொற்பொழிவை துவக்குகிறார்.
ராம்நகர் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை கமிட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் பங்கேற்க கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
