தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வால்பாறையில் சிறுத்தை உலா

வால்பாறையில் சிறுத்தை உலா

வால்பாறையில் சிறுத்தை உலா


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில், வனவிலங்கு – மனித மோதலை தடுக்க வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுத்தோட்டம் பகுதிக்கு அருகில் உள்ள வால்பாறை நகருக்குள் இரண்டு சிறுத்தைகள் நுழைந்தன. மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகருக்குள் சிறுத்தை அடிக்கடி வந்து செல்வதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பீதியடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us