ADDED : நவ 25, 2025 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்: குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா பேகம், 35.
இவரது இரண்டாவது கணவர் நாசர் பாஷா, 36; குடிப்பழக்கமுடையவர். கடந்த, 22ல் போதையில் வீட்டுக்கு வந்தவர், ஷர்மிளா பேகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு ராடால் தாக்கி, மிரட்டல் விடுத்து சென்றார். புகாரின்படி, குனியமுத்தூர் போலீசார் நாசர் பாஷாவை கைது செய்தனர்.

