தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இறைச்சி கழிவுகள் அகற்றம்

இறைச்சி கழிவுகள் அகற்றம்

இறைச்சி கழிவுகள் அகற்றம்


UPDATED : அக் 23, 2026 07:59 PM

ADDED : அக் 23, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 07:59 PM ADDED : அக் 23, 2026 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை - மேட்டுப்பாளையம் சாலையில், மின் மயானத்தின் எதிரே குட்டை அமைந்துள்ளது. இதில் சிலர் இறைச்சி கழிவுகளை நள்ளிரவிலும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களிலும் இந்த குட்டையில் தொடர்ந்து கொட்டி வந்தனர்.

பொதுமக்களின் புகாரை அடுத்து, காரமடை நகராட்சி கமிஷனர் கோபிநாத் தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கமிஷனரின் நேரடி மேற்பார்வையில், குட்டையில் தேங்கிக் கிடந்த இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தூய்மை செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us