/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவுக்கு நவீன கேமரா டிரோன்
/
செம்மொழி பூங்காவுக்கு நவீன கேமரா டிரோன்
ADDED : டிச 18, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: காந்திபுரத்தில், 45 ஏக்கர் பரப்பில், ரூ.208 கோடி மதிப்பில், செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனரா என்பதை கண்டறிய, தெர்மல் இமேஜிங் கேமராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்களை பயன்படுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

