/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடமான சொத்துக்கள் விற்பனை கண்காட்சி
/
அடமான சொத்துக்கள் விற்பனை கண்காட்சி
ADDED : நவ 29, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: இந்தியன் வங்கியின் கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மண்டலங்கள் இணைந்து நடத்தும் வங்கி அடமான சொத்துக்கள் விற்பனை மற்றும் கண்காட்சி, டாக்டர் கிருஷ்ணசாமி முதலியார் ரோட்டில் அமைந்துள்ள, புரூக் பீல்ட்ஸ் மால், சென்ட்ரல் அட்ரியம் அரங்கில் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் சர்பாசி சட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட தனி வீடுகள், காலி நிலங்கள், அப்பார்ட்மென்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை உங்கள் பட்ஜெட்டில் வாங்கலாம்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளையினை அணுகலாம். தொடர்புக்கு, 98499 27016, 94873 30847 என்ற எண்களில் அழைக்கலாம்.