ADDED : ஆக 14, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவையில் இருந்து தினமும் காலை 8:50க்கு மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில்(11014) இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இணை ரயில் வருகை நேற்று தாமதமானது. இதனால், மூன்று மணி நேரம் தாமதமாக மதியம் 12:30க்கு ரயில் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டது. பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
