
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில், கன்னிமார்கள், கருப்பராயர், முனியப்பசுவாமி கோவிலில், 10வது ஆண்டு மஹா அபி ேஷகம் பெருவிழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி கன்னிமார்கள், கருப்பராயர், முனியப்பசுவாமி கோவில், 10வது ஆண்டு மஹா அபிேஷகம் பெருவிழா மற்றும் பொங்கல் விழா கடந்த, 24ம் தேதி துவங்கியது.
விழாவையொட்டி, கணபதி ேஹாமம், தீர்த்தம் அழைத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மஹா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.