ADDED : செப் 01, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
கோவை: கரூர் மற்றும் மூர்த்திபாளையம் -ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், நாளை(செப்.,3) காலை 8 மணிக்கு கோவை – நாகர்கோவில்(16322) எக்ஸ்பிரஸ் ரயில் கோவை–போத்தனுார் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்; நாகர்கோவிலுக்கு இயக்கப்படாது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
