sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கீதாஞ்சலி பப்ளிக் பள்ளிக்கு தேசியளவில் பெருமை

/

 கீதாஞ்சலி பப்ளிக் பள்ளிக்கு தேசியளவில் பெருமை

 கீதாஞ்சலி பப்ளிக் பள்ளிக்கு தேசியளவில் பெருமை

 கீதாஞ்சலி பப்ளிக் பள்ளிக்கு தேசியளவில் பெருமை


ADDED : டிச 20, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 20, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர் பவன், 63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், இன்லைன் டவுன்ஹில்- 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி, இந்திய அரசும் இந்திய ஒலிம்பிக் சங்கமும் அங்கீகரித்துள்ள தேசிய விளையாட்டு அமைப்பான ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

மாணவர் பவன், 48.38 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து, தனது பிரிவில் இந்தியாவின் மிக வேகமான ஸ்கேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பவனை, கீதாஞ்சலி பள்ளிகளின் தலைவர் அழகிரிசாமி,முதல் வர் கவிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவனை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us