sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நேந்திரன் விலை உயர்வு செவ்வாழை விலை சரிவு

/

 நேந்திரன் விலை உயர்வு செவ்வாழை விலை சரிவு

 நேந்திரன் விலை உயர்வு செவ்வாழை விலை சரிவு

 நேந்திரன் விலை உயர்வு செவ்வாழை விலை சரிவு


ADDED : மார் 18, 2026 09:50 PM

Google News

ADDED : மார் 18, 2026 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், நேந்திரன் விலை உயர்ந்தது, செவ்வாழை விலை சரிந்தது.

கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று (18ம் தேதி) வாழைத்தார் ஏலம் நடந்தது. செவ்வாழை கிலோ - 40, நேந்திரன் --- 20, பூவன் --- 35, கதளி --- 38, ரஸ்தாளி --- 42 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தைக் காட்டிலும், செவ்வாழை கிலோவுக்கு, 30 ரூபாய் விலை சரிந்துள்ளது. நேந்திரன் கிலோ -- 5, பூவன் --- 10, கதளி --- 3 மற்றும் ரஸ்தாளி -- 2 விலை அதிகரித்துள்ளது. செவ்வாழை விலை சரிவு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று, 100 முதல் 150 வாழைத்தார்கள் மட்டுமே வரத்து இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் வரத்து குறைவாகவே இருந்தது. வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us