ADDED : நவ 18, 2026 05:18 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகர உளவு துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உதவி கமிஷனர் கரிகால்பாரி சங்கர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
துறையின் உதவி கமிஷனராக இருந்த மணிவர்மன் இரு மாதங்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்பதவிக்கு கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
