UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 07:59 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த அழகரசு கடந்த ஏப்ரல் 30ல் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, சென்னை வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த சுரேஷ் கோவை சரகத்தை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், ஈரோடு சரக போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த தாமோதரன் பதவி உயர்வு பெற்று கோவை சரக இணை கமிஷனராக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
